பக்கத்தில் ஆள் இருப்பது கூட தெரியாமல், மெட்ரோ ரயிலில் முகம் சுளிக்கும் செயலில் காதல் ஜோடிகள்.! வைரலாகும் வீடியோ.

0

மெட்ரோ ரயில் என்றதுமே பலருக்கும் நினைவு வருவது டெல்லி மெட்ரோ ரயில் தான், இதில் நவநாகரீக ஆண்கள் மற்றும் பெண்கள் அதிகம் புழங்குவது இங்குதான்.

மற்ற நகரம் மெட்ரோ ட்ரைன்களைவிட டெல்லி மெட்ரோ ரயிலில் காதல் ஜோடிகள் மிகவும் நெருக்கமாக அமர்ந்து கொண்டு செல்கிறார்கள், இந்த காட்சிகள் பலமுறை சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆகியது.

இதையெல்லாம் தாண்டி மேற்கத்திய நாடுகளில் உள்ளதைப்போல ஒரு காதல் ஜோடி அக்கம்பக்கத்தில் ஆட்கள் இருப்பதை கூட கண்டுகொள்ளாமல் முத்தமிட்டுக் கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது இந்த வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.