பீச்சில் படு கிளாமரான உடையில் தெய்வமகள் அண்ணியார்..! இணையத்தில் பல்லாயியிரம் லைக்குகளை குவித்த புகைப்படம் இதோ..!

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் சில வருடங்களுக்கு முன்பாக மிக பிரமாண்டமாக ஒளிபரப்பான சீரியல்தான் தெய்வமகள் இந்த சீரியலில் கதாநாயகியாக நடிகை வாணி போஜன் நடித்திருப்பார். இவ்வாறு ஒளிபரப்பான இந்த சீரியல் ஆனது ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டது.

இந்த சீரியலில் வாணிபோஜன் கதாபாத்திரத்தை விட ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் என்றால் அண்ணியார் கதாபாத்திரம்தான். இந்த கதாபாத்திரத்தில் நடிகை ரேகா கிருஷ்ணப்பா நடித்துள்ளார். இவ்வாறு இவர் இந்த கதாபாத்திரத்தில் நடித்ததன்மூலமாக பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகிவிட்டார்.

இவ்வாறு நமது நடிகை தமிழ் மொழி சீரியல் மட்டுமல்லாமல் வேற்றுமொழி சீரியல்களிலும் பிஸியாக நடித்து வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் கூட சன் டிவியில் ஒளிபரப்பான திருமகள், தமிழும் சரஸ்வதி பாரிஜாதம்  போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

என்னதான் தற்போது பல சீரியலில் நடித்து வந்தாலும் தெய்வமகள் சீரியல் போன்று ஒரு பிரம்மாண்டமான கதாபாத்திரம் இவருக்கு கிடைக்கவில்லை.  ஆனால் தனக்கு ஏற்ற கதாபாத்திரம் கிடைக்கிறதோ இல்லையோ ஆனால் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டு நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக பல்வேறு வாய்ப்புகளும் இவருக்கு வந்து கொண்டிருக்கிறது ஆனால் அவருக்கு தகுந்த கதாபாத்திரம் கிடைத்ததா என்றால் அது எதுவுமே கிடைக்கவில்லை. ஆகையால் நமது நடிகை திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டன. பொதுவாக சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை அவ்வபோது புகைப்படம் வெளியிடுவது வழக்கம்தான்.

rekha-2
rekha-2

இந்நிலையில் கடற்கரையில் அமர்ந்துகொண்டு மிக மோசமான உடையில் போஸ் கொடுத்த புகைப்படமானது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

rekha-1
rekha-1

Leave a Comment