அச்சு அசலாக கொஞ்சம் கூட மாறாமல் விக்ரம் போல் இருக்கும் தெய்வத் திருமகள் சாராவின் அப்பா.! வைரலாகும் புகைப்படம்

0
sara
sara

2011 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் விஜய் இயக்கத்தில் வெளியாகி திரைப்படம் தெய்வ திருமகள், இத்திரைப்படத்தில் விக்ரம் மனவளர்ச்சி பாதிக்கப்பட்டவராக நடித்திருந்தார், இவரின் மகளாக நடித்திருந்த குழந்தை தான் சாரா, இவர் இந்த ஒரு படத்தின் மூலமாகவே அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.

தெய்வத்திருமகள் திரைப்படத்தை தொடர்ந்து சித்திரையில் நிலா சோறு, சைவம் ,விழித்திரு என சில திரைப்படங்களில் நடித்திருந்தார், தற்பொழுது ஹலிதா ஷமீம் என்ற பெண் இயக்குனர் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

ஹலிதா சமீம் என்பவர் 2017 ஆம் ஆண்டு ‘பூவரசம் பீப்பி’ என்ற படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, தற்போழுது இவர் இயக்க இருக்கும் இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி, சுனைனா, லீலா சாம்சன், ஆகியோரும் நடிக்க இருக்கிறார்கள். குழந்தை சாராவை கடைசியாக நாம் பார்த்திருந்தது சைவம் திரைப்படத்தில் தான். அதன் பிறகு எந்தத் திரைப்படத்திலும் நாம் காணவில்லை.

sara
sara

இந்தநிலையில் சாராவின் சில புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது அந்த புகைப்படத்தில் சாரா தனது குழந்தையுடன் இருக்கிறார் ஆனால் அந்த புகைப்படத்தை பார்த்த சில ரசிகர்கள் சாராவின் அப்பாவை விக்ரமன் நினைத்துவிட்டார்கள், அதற்கு காரணம் சாராவின் அப்பா கடரம் கொண்டன் விக்ரம் போலவே இருக்கிறார்.

sara
sara