மிகவும் குட்டையான உடையில் கவர்ச்சியான செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிடி.!

விஜய் தொலைக்காட்சியில் பல தொகுப்பாளர்கள் இருந்தாலும் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த தொகுப்பாளர் என்றால் அது டிடி தான், தன்னுடைய கலகலப்பான பேச்சால், இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை அனைவரையும் பார்க்க வைத்து விடுவார்.

இவர் பதினைந்து வருடங்களுக்கு மேல் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார், அதுமட்டுமில்லாமல் சின்னத்திரையில் சீரியல் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார், பின்பு தன் காதலித்த ஒருவரை கரம் பிடித்தார். ஆனால் ஒரு சில வருடங்களிலேயே இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.

விவாகரத்துக்கு பிறகு தனது தொகுப்பாளினி வேலையை தொடர்ந்து வருகிறார், சமீபகாலமாக இவரின் கவர்ச்சி அதிகரித்துக்கொண்டே போகிறது, இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் 144 தடை விதிக்கப்பட்டு அனைவரும் வீட்டிலேயே இருக்கிறார்கள்.

அதேபோல் தொகுப்பாளினி டிடியும் வீட்டிலேயே இருக்கிறார், எந்த ஒரு சூட்டிங்க்கும் செல்லாமல் இருக்கும் டிடி கலகலப்பாக அங்குமிங்கும் ஓயாமல் பிஸியாக இயங்கிக்கொண்டிருந்த இவரால் வீட்டிலேயே ஒரே இடத்தில் இருக்க முடியவில்லை போல.

அதனால் குட்டையான கவர்ச்சி உடையணிந்து கொண்டு செல்பி புகைப்படத்தை அமர்ந்தபடி வெளியிட்டுள்ளார், சும்மா இருக்கும் ரசிகர்களை புகைப்படத்தின் மூலம் உசுப்பேற்றி வருகிறார். இந்த புகைப்படம் ரசிகர்களிடம் மிகவும் வைரலாகி வருகிறது.

dd
dd
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment