சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.! சும்மா இருக்கும் இளசுகளுக்கு மிட் நைட் புகைப்படத்தை வெளியிட்ட DD.!

0

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படுபவர் தொகுப்பாளினி டிடி, இவர் நீண்டகாலமாக விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார், இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை கலகலப்பாக போரடிக்காமல் கொண்டு செல்வார், இந்தநிலையில் டிடி திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் தொலைக்காட்சியில் தலைகாட்டாமல் இருந்தார், பின்பு திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது மீண்டும் தொகுப்பாளினி வேலையை தொடர்ந்தார்.

தற்பொழுது இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமல்லாமல் நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார், இந்த நிலையில் டிடி சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார், சமீபத்தில்கூட ரசிகர்களுடன் லைவ்  சாட் வீடியோவை வெளியிட்டார் அதில் ரசிகர்களின் பதிவிற்கு டிடி பதில் அளித்தார்.

இந்த நிலையில் சமூகவளைதலத்தில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு வரும் டிடி, படுக்கையில் இருக்கும் பொழுது சன் லைப் நல்லா இருந்துச்சு எனக்கூறி ஒரு செல்பி எடுத்துள்ளார் அந்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆடை போட்டுள்ளீர்களா  இல்லையா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

dd
dd