ஜன்னல் வச்ச ஜாக்கட் தான் பார்த்திருப்போம்.! இது என்ன கதவு வச்ச ஜாக்கெட்.! DD புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என அன்போடு அழைக்கப்படுபவர், தொகுப்பாளினி டிடி இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது, இவர் பல வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.

பின்பு தனது நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக திருமண வாழ்க்கை ஒத்து வராததால் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள், தற்பொழுது இருவரும் அவர்களது வேலையை பார்த்து வருகிறார்கள். டிடி விவாகரத்துக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் தனது தொகுப்பாளனி வேலையை தொடர்ந்து வருகிறார்.

இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை போரடிக்காமல் கொண்டு செல்வது இவரது தாரகமந்திரம், அதனால் தான் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியது, தன்னுடைய நகைச்சுவையால் ரசிகர்களை கட்டிப்போட்டவர்.

dd

இந்த நிலையில் தற்போது தன்னுடைய அழகால் ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார், இவர் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளது.

மேலும் சில ரசிகர்கள் இது என்ன கதவு வச்ச ஜாக்கெட் என கிண்டல் அடித்துள்ளார்கள்.

dd
dd

Leave a Comment