தலையில் மல்லிகை பூவை வைத்து பட்டுப்புடவையில் ரசிகர்களை கவர்ந்த டிடி.! இதைத்தான் உங்ககிட்ட நாங்கள் எதிர்பார்த்தோம் எனக்கூறும் ரசிகர்கள்.!

சின்னத்திரையில் தொகுப்பாளராக பல பிரபலங்கள் தற்போது தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள் ஆனால் பல வருடங்களாக விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வரும் பிரபலம் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி இவருக்கு தனது 14 வயதில் இருந்தே சின்னத்திரையில் தொகுப்பாளராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்து விட்டது.

அந்த வகையில் பார்த்தால் டிடி தொகுத்து வழங்காத நிகழ்ச்சியே இல்லை என்ற அளவிற்கு இவர் விஜய் டிவியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் அதிலும் குறிப்பாக இவர் விஜய் டிவி செல்லப்பிள்ளை என்று கூட கூறலாம் டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிகர்களின் மனதில் பேராதரவைப் பெற்று விட்டது. டிடி எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் திறன் உடையவர்.

இதனைத் தொடர்ந்து இவர் வெள்ளித்திரையிலும் ஒரு சில திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருவதற்காக ஒரு சில புகைப்படங்களையும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு அதன் மூலம் பட வாய்ப்பு தேடி வருவதாகவும் தகவல்கள் வைரலானதை நாம் பார்த்திருப்போம்.

dd
dd

அதேபோல் நீச்சலுடை புகைப்படங்கள் போன்றவற்றை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டே இருக்கிறார்.மேலும் டிடி தற்போது விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வாழங்கினால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் கூறி வரும் நிலையில் தற்போது இவரது புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

dd
dd

இந்த புகைப்படங்களை பார்க்கும் போது இவர் டிரடிஷ்னல் உடை அணிந்து பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார் மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் தேவதை போல் காட்சி அளிப்பதால் இவருக்கு நாங்கள் எப்பொழுதுமே ஆதரவாக இருப்போம் எனவும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment