பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் சீரியலில் தனது அக்காவுடன் நடித்துள்ள டிடி.! அதுவும் எந்த சீரியல் எது தெரியுமா.?

சின்னத்திரை,வெள்ளித்திரை என அனைத்திலும் கலக்கி வருபவர் தான் திவ்யதர்ஷினி என்கிற டிடி இவர் பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளினியாக இருந்து தொகுத்து வழங்கி ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் குறிப்பாக இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக விளங்கினார். அதிலும் குறிப்பாக டிடி சின்னத்திரை ரசிகர்களை அதிகம் கவர்ந்து விட்டார் ஏனென்றால் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்று விளங்கியது மட்டுமல்லாமல் இவரது நிகழ்ச்சியை பார்ப்பதற்கே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது அந்த அளவிற்கு இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுவார்.

மேலும் இவர் கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சியில் பார்க்க முடியவில்லை என்றாலும் சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார் அந்த வகையில் இவர் சமூக வலைதள பக்கங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் என்று தான் கூற வேண்டும்.இவர் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருவதால் இவர் புது புது ஆங்கிளில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் டிடி சின்னத்திரையில் பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் நடித்துள்ளாராம் ஆம் இவர் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலில் தனது அக்கா பிரியதர்ஷினி உடன் சேர்ந்து நடித்துள்ளார் மேலும் இந்த தகவலை ரசிகர்கள் பலரும் டிடி சின்னத்திரையில் நடித்து உள்ளாரா என கேள்வி எழுப்பி கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

dd

ஒரு சில ரசிகர்கள் டிடி கோலங்கள் சீரியலில் எந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என கேட்பது மட்டுமல்லாமல் பலரும் கோலங்கள் சீரியலை தோன்ட ஆரம்பித்து விட்டார்கள் என்றுதான் கூறவேண்டும்.

Leave a Comment

Exit mobile version