பிரபல நடிகருக்கு பிட்டு போடும் டிடி..! உங்க பருப்பு இங்க வேகதூம்மா என்ற ரசிகர்கள்..!

dd-1
dd-1

பிரபல தனியா தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் பல தொகுப்பாளர்கள் பணியாற்றி வருவது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் விஜய் டிவியின் ஆஸ்தான தொகுபபாளினி என்றால் அது டிடி தான்.

இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தது மட்டும் இல்லாமல் பல முன்னணி பிரபலங்களுடன் நெருங்கி பழக கூடியவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் சமீபத்தில் கூட நயன்தாராவின் திருமணத்தில் ஷாருகான் உடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவினர்.

அதேபோல நடிகர் தனுஷ் மற்றும் திவ்யதர்ஷினி ஆகிய இருவரும் நல்ல நண்பர்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் அவர்கள் தி கிரைம் ஏன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந் நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இதைப் பற்றி திவ்யதர்ஷினி ஒரு ட்விட்டர் போன்ற வெளியீட்டு இருந்தார்.

இவ்வாறு அவர் வெளியிட்ட பதிவில் நடிகர் தனுஷை அவர் புகழ்ந்து தள்ளி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் உங்களுடைய திறமையை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள் என்று கூறியது மட்டும் இல்லாமல் அவர் அருகில் அமைந்திருக்கும் பிரிட்ஜெர்டன் வாட்ஸப் நம்பர் கிடைக்குமா என்று கேட்டுள்ளார்.

ஏற்கனவே நமது தொகுப்பாளினி ஷாருக்கான் உடன் கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்துக் கொண்டது சமூக வலைதள பக்கத்தில் சர்ச்சை கிளப்பியது அதன் பிறகு ஆலியா பட் கணவர் ரம்பீர் கபூர் உடன் நெருக்கமாக செல்பி எடுத்ததும் சர்ச்சைகள் முடிந்தது இந்நிலையில் தற்பொழுது பிரபல நடிகரின் வாட்ஸ் ஆப் நம்பர் கேட்டது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி வருகிறது.