பதட்டத்தில் காணப்படும் ஏ ஆர் ரகுமானின் மகள்.! என்ன காரணம் தெரியுமா.? சொன்னா நீங்க ஆச்சரியப்படுவீங்க..

சினிமா உலகைப் பொருத்தவரை பயணிக்கின்ற பிரபலங்களின் வாரிசுகளின் மகன், மகள்கள் சினிமா உலகில் பயணிப்பது காலம் காலமாக இருந்து வருகிறது சினிமாவில் நடிப்பவர்கள் தான் இப்படி என்றால் அதை தாண்டி இதில் தயாரிப்பாளர், இசையமைப்பாளர், எழுத்தாளர் என அவரது மகன்களும் அதையே பின்பற்றி காலடி எடுத்து வைப்பது வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் இசையைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் வாரிசும் தற்போது பாடல் மற்றும் இசையைக்க ரெடியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அளவில் கோடானகோடி ரசிகர்களை வைத்திருக்கும் ஏ ஆர் ரகுமான் சிறந்த பாடல் மற்றும் பின்னணி இசையை கொடுத்து இன்னும் தொடர்ந்து நம்பர் ஒன் இசையமைப்பாளராக ஓடிக்கொண்டிருக்கிறார்.

படங்களையும் தாண்டி ஆல்பம் மற்றும் நிறைய பாடல்களை கொடுத்து மக்களை மகிழ்வித்து வருகிறார் இவரது வளர்ச்சி இன்னும் குறைந்தபாடில்லை உயர்ந்து கொண்டு இருக்கின்றது இசையமைப்பதையும் தாண்டி சொத்துக்களும் கெட்டிகார இருந்து உள்ளார் ஏ ஆர் ரகுமான். இவரின் சொத்து மதிப்பு சுமார் 500 கோடிக்கு மேல் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

சினிமாவின் மூலம் மிகப்பெரிய உச்சத்தை எட்டியிருக்கும் ஏ ஆர் ரகுமான் அவர்களைத் தொடர்ந்து அவரது மகள் கதீஜா ரகுமான் அவர்களும் முதல் முறையாக மேடையில் பாட இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது இந்த செய்தியை ஏ ஆர் ரகுமான் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியது : எனது மகள் மேடையில் பாட இருக்கிறார் ஆனால் அதற்காக சற்று பதட்டமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் போட்ட புதிய பதிவு மற்றும் போட்டோ.

Leave a Comment