சினிமாவில் நடிகர்கள்,நடிகைகளின் வாரிசுகள் தற்போது நடிப்பது வழக்கமாகிவட்டது என்று தான் கூற வேண்டும் அந்த வகையில் கன்னட சினிமாவை சேர்ந்தவர் நடிகர் அர்ஜுன்ஆனால் தமிழில் தான் ஏரால திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ஜுன் நடித்த எல்லா திரைப்படங்களும் தற்போது வரை அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக தான் அமைகிறது அதுவும் குறிப்பாக சுதந்திரம் என்றால் ரசிகர்களுக்கு உடனே ஞாபகம் வருவது அர்ஜுனின் ஜெய்ஹிந்த் திரைப்படம் தான் அதேபோல தேர்தல் வந்தால் உடனே ஞாபகம் வருவது அர்ஜுனின் முதல்வன் படம் தான்.
மேலும் இவரது மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா இவர் கடந்த 2013 ல் பட்டத்து யானை படம் மூலமாக அறிமுகமானார் அதனைத்தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கினார்.
அதன்பின்பு சொல்லிவிடவா படத்திற்கு பின் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது அவர் சினிமாவில் நடிப்பது இல்லை என்றாலும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.
அந்தவகையில் இவர் ஒரு வீடியோ காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அந்த வீடியோ காணொளி என்னவென்றால் அர்ஜுனின் ரிதம் படத்தில் காற்றே என் வாசல் வந்தாய் பாடல் இசைக்கு நடனமாடியிருக்கிறார் ஐஸ்வர்யா அர்ஜுன் அப்பொழுது எடுத்த வீடியோ காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
My favourite song till date! Loved this version by Mr Navin #rhythm pic.twitter.com/DzW4Xn3hgr
— Aishwarya Arjun (@aishwaryaarjun) December 20, 2020