மழையில் நனைந்து விட்டு தனது இடை அழகையும் அப்பட்டமாக காட்டிய தர்ஷா குப்தா.! இன்ச் பை இன்ச்சாக புகைப்படங்களை பார்த்து வர்ணிக்கும் நெட்டிசன்கள்.!

சின்னத்திரையில் ஒரு சில சீரியல்களில் நடித்து பின்பு விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் புகழ்பெற்று விளங்கி வந்த நடிகை தான் தர்ஷா குப்தா இவருக்கு இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அவ்வாறு பார்த்தால் இவர் ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியான போது இவர் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடித்து விட்டார் அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு இன்னும் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வந்த நிலையில் தற்போது இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறாராம்.

என்னதான் இவர் பல பட வாய்ப்புகளை கைப்பற்றினாலும் தனது ரசிகர்களுக்காக நாள்தோறும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்தவே மாட்டார் என்பது போல் தெரிகிறது. ஆம் தற்போதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் சூட்டைக் கிளப்பியுள்ளது.அதாவது இவர் மழையில் ஆட்டம் போட்ட படி எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

dharsha gupta
dharsha gupta

அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படங்களில் இவர் கொஞ்சம் ஓவராகவே கவர்ச்சி காட்டியுள்ளார் என்றுதான் கூறவேண்டும் ஆம் இடுப்பழகு,முன்னழகு,பின்னழகு என மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை உசுப்பேத்தி உள்ளார்.

dharsha gupta
dharsha gupta

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை எக்குத்தப்பாக வர்ணிப்பது மட்டுமல்லாமல் எதற்காக நீங்கள் நாள்தோறும் இப்படி புகைப்படங்களை வெளியிட்டு எங்கள் மனதை கொல்லை கொள்கிறீர்கள் என்று கேட்டு வருகிறார்கள்.

Leave a Comment