ஸ்லீவ்லெஸ் உடையில் தாறுமாறாக போஸ் கொடுத்த தர்ஷா குப்தா.! அதுக்குன்னு இப்படியா ஒரு அளவே இல்லையா என கேட்கும் ரசிகர்கள்.!

பல நடிகைகளும் தற்போது சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து விட்டால் உடனே அவர்கள் படங்களில் நடிப்பதில்லை சின்னத்திரையில் நிகழ்ச்சிகள் அல்லது சீரியல்களில் நடித்து விட்டு பின்புதான் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

அந்த வகையில் சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று அதன் மூலம் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை தான் தர்ஷா குப்தா.இவர் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்றார் அந்த நிகழ்ச்சியில் இவர் செய்த செயல் மக்களுக்கு மிகவும் பிடித்து விட்டதால் இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து விட்டது.

அந்த வகையில் பார்த்தால் இவர் ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார்.அந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதால் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்து வருகிறதாம்.

dharsha2

மேலும் திரைப்படங்களில் நடிப்பதில் ஒரு பக்கம் ஆர்வம் காட்டினாலும் இன்னொரு பக்கம் சமூக வலைதள பக்கங்களில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களையும் பதிவு செய்து வருகிறார். அதன் மூலமாகவும் இவருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைக்கிறது எனவும் ரசிகர்கள் கூறுகிறார்கள் அதற்கு ஏற்றது போல் தற்பொழுது கூட இவரது ஸ்லீவ்லெஸ் உடையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

dharsha

இந்த புகைப்படங்களில் இவர் பார்ப்பதற்கு மிகவும் கிளாமராக தெரிகிறார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை இன்ச் பை இன்ச்சாக வர்ணிப்பது மட்டுமல்லாமல் இந்த புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து தற்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா எனவும் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version