மழை நின்ற பிறகும் குடைபிடித்துக் கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் தர்ஷா குப்தா.!

0

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த திரைப்படங்களில் ஒன்று தான் ருத்ரதாண்டவம் இந்த திரைப்படம் வெளியானபோது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விட்டது மேலும் இந்த திரைப்படத்தில் குக் வித் கோமாளி தர்ஷா குப்தா கதாநாயகியாக நடித்திருந்தார்.இவர் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த போது இவரை பலரும் பாராட்டி வந்தார்கள் ஏனென்றால் இந்த திரைப்படத்தில் குடும்ப கதாபாத்திரத்திற்கு ஏற்ப இவர் குடும்ப பெண்ணாக நடித்து இருப்பார்.

மேலும் இவர் சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து பின்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் பின்பு ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தாலும் தனது பழைய நிலைமைக்கு தற்பொழுது வந்து கொண்டிருக்கிறாராம்.இவர் சமீப காலமாகவே நிறைய புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வருகிறார் அதேபோல் சமீபத்தில் மழையில் நனைந்தபடி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

ஆனால் தற்பொழுது இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது  இதை பார்க்கும் பொழுது இவரது ரசிகர்கள் பலரும் இவரை ரசித்து வருவது மட்டுமல்லாமல் பலரும் என்ன இது இப்படி புகைப்படம் வெளியிட்டுள்ளார் எதற்காக என பலரும் கேட்டு வருகிறார்கள்.

dharsha gupta
dharsha gupta

ஒரு சில ரசிகர்கள் உங்களுக்கு பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களது ஆசையும் ஆனால் அதற்காக நீங்கள் இப்படி புகைப்படங்கள் வெளியிடுவதன் மூலம் ஒரு பிரயோஜனமும் இல்லை என கமெண்ட் செய்து வருவது மட்டுமல்லாமல் பலரும் இந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.