“அதிரடி இயக்குனருடன்” லேட்டஸ்ட்டாக புகைப்படம் எடுத்துக்கொண்ட தர்ஷா குப்தா.! என்னா கலரா இருகாங்க.

திரையுலகில் புதுமுக நடிகைகளின் வரவேற்பு அதிகரித்துள்ளது மேலும் அவர்களுக்கு வாய்ப்புகள் தற்போது கொட்டிக்கிடக்கின்றன அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று தனக்கென ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்தவர் தர்ஷா குப்தா.

இதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்த இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் இவர் இன்ஸ்டாகிராம் பண்ணிய லூட்டி தான் அதிகம் இதற்கு தான் ரசிகர்கள் அலைமோதின என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிரடியான புகைப்படங்களை வெளியிடுவதால் அந்த புகைப்படத்தை பார்க்கவே ரசிகர்கள் அல்லாடுவார்கள் மேலும் அந்த புகைப் படங்கள் ஒவ்வொன்றும் லைக்குகளை அள்ளியதால் அவரது ரெஞ்சு மாறிப்போனது.

குக் வித் கோமாளியில் இவர் பங்கு பெறும்போது இவருக்கு பட வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் இவர்  மோகன் ஜி இயக்கும் மூன்றாவது திரைப்படமான “ருத்ரதாண்டவம்” திரைப்படத்தில்நடிகர் ரிச்சர்ட் ரிஷிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முற்றிலும் முடிவடைந்த நிலையில் இந்த படத்திற்காக டப்பிங் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது இந்த டப்பிங்கில் கலந்து கொள்வதற்காக படத்தின் நாயகி தர்ஷா குப்தா மற்றும் இயக்குனர் மோகன் ஜி ஆகியோர் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் தற்போது ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment