நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் ருத்ரதாண்டவம் பட நடிகை.! அதுக்குன்னு இப்படியா மேடம் என கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்.!

சின்னத்திரை மூலம் மக்களுக்கு அறிமுகமாகி அதன் பின்பு வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து மிகவும் உச்ச நட்சத்திரமாக கொடிக்கட்டி பறந்து வரும் நடிகைகளில் ஒருவர்தான் தர்ஷா குப்தா சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமாகி தற்போது சினிமாவில் நடித்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

தர்ஷா குப்தா திரைப்படங்களை கைப்பற்றுவதற்காகவே நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வந்தார் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து.

ஆம் இவர் சமீபத்தில் வெளியான ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் ஓரளவுக்கு புகழ்பெற்று விளங்கி விட்டார் ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் இவர் நடித்த பொழுது இவரது நடிப்பும் மக்களை மிகவும் கவர்ந்து விட்டது மேலும் இந்த திரைப்படம் வெளியான போது இவரை பல சினிமா பிரபலங்களும் பாராட்டினார்கள்.

ருத்ர தாண்டவம் திரைப்படத்தை தொடர்ந்து இவர் தற்பொழுது ஒரு சில திரைப் படங்களை கைப்பற்றி நடித்து வருவதாகவும் தகவல் வைரலாகி வரும் நிலையில் இவர் இன்னும் பிரபலமான நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

dharsha gupta
dharsha gupta

அதேபோல் தற்போது நீச்சல் குளத்தில் இருந்து எடுத்த ஒரு சில புகைப்படங்களை பகிர்ந்து உள்ளாராம் நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வரும்போது தனது பின்னழகை மொத்தமாக காட்டி ரசிகர்களை சூடேத்தி உள்ளார்.

dharsha gupta
dharsha gupta

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை எக்குத்தப்பாக விமர்சிப்பது மட்டுமல்லாமல் பலரும் இவரை வர்ணித்து விதவிதமான கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள் மேலும் இந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து தற்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா எனவும் கேட்டு வருகிறார்கள்.

Leave a Comment