தர்பார் திரைப்படத்தில் ரஜினியுடன் மோதும் பாலிவுட் நடிகர்.!

0

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் தர்பார், இந்த திரைப் படத்தில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா நடித்து வருகிறார் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது மும்பையில்.

படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் இதன் புகைப்படங்கள் சமீபத்தில் இணையதளத்தில் லீக் ஆகி வைரல் ஆனது, இந்த நிலையில் படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி தான் நடிக்கிறார், அது மட்டுமில்லாமல் பல பாலிவுட் நடிகர்கள் குணச்சித்திர கதாபாத்திரத்தில் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் படத்தில் மேலும் ஒரு பாலிவுட் நடிகர் இணைந்துள்ளார் அதுவும் நெகட்டிவ் ரோலில் ஆம் பாலிவுட் நடிகர் நவாப் ஷா இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் சுனில் செட்டியின் நண்பராக நடிக்க இருக்கிறாராம்.

darbar
darbar