தர்பார் திரைப்படத்தில் இருந்து வெளியாகிய தாறுமாறான புகைப்படம்.! இந்த வயசுலேயும் இப்படியா?

0
darbar latest
darbar latest

சூப்பர் ஸ்டார் ரஜினி பேட்டை திரைப்படத்திலிருந்து கே ஆர் முருகதாஸ் இயக்கத்தில் புலி படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் ஸ்பெஷலாக ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது, படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

மேலும் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார், இந்த நிலையில் இதன் படப்பிடிப்பு வடமாநிலங்களில் நடைபெற்று வந்தது அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சி அடைய செய்தது.

அதனால் ஏ ஆர் முருகதாஸ் படக் குழுவில் யாரும் மொபைல் பயன்படுத்தக்கூடாது என்றும், பல கட்டுப்பாடுகளை விதித்தால் ஆனாலும் படப்பிடிப்பு தளத்திலிருந்து சில புகைப்படங்கள் வெளியாகின, இந்த நிலையில் சூப்பர் ஸ்டாரும் அவரின் மனைவி லதாவும் ஜோடியாக படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இந்த வயதிலும் ரொமான்டிக்காக இருக்கிறார்களே என தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.

rajini darbar
rajini darbar