அட இது நம்ம சூர்யாவா நம்பவே முடியல இணையதளத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்.!!

0

வெள்ளித்திரையில் ஆரம்ப காலகட்டத்தில் நடித்த திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை என்றாலும் தற்போது பல திரைப்படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படையாக காட்டி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் தான் சூர்யா.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் சூரரைப்போற்று இந்த திரைப்படம் இவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் நன்றாக வசூலாகி இருந்தது.

மேலும் இவர் தற்போது கிராமத்து கதை களம் கொண்ட ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமல்லாமல் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி உள்ள நாவரசா என்னும் ஆந்தாலஜி திரைப்படத்திலும் சூர்யா நடித்துள்ளார்.

ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருவது என்னவென்றால் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக உள்ள வாடி வாசல் திரைப்படம் எப்போது எடுக்கவார்கள் என்றுதான் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தை சூர்யாவின் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் மேலும் சமீப காலமாகவே சூர்யாவின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வபோது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் தற்போதும் சூர்யாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் இந்த புகைப்படத்தில் சூர்யா ஓடி விளையாடும் போது எடுத்த புகைப்படமாக இருக்கிறது.

surya
surya

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த சூர்யாவின் ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.