அனிரூத்துக்கு சவால் விடும் வகையில் தளபதி 66 ல் இறங்கி அடிக்கும் தமன்..! கைவரிசையைக் காட்ட வேண்டி நேரம் வந்துடுச்சு போல..!

கோலிவுட் சினிமாவில் பல வருடங்களாக தளபதி என்ற அந்தஸ்துடன் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவர் சமீபத்தில் நேசன் இயக்கத்தில் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் செல்வராகவன், பூஜா, விடிவி கணேஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் தளபதி விஜயின் பெயர் வீர ராகவன் மட்டுமின்றி இந்த திரைப்படத்தின் கதை என்னவென்றால் ஒரு மாலை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள் இதில் எதர்ச்சியாக தளபதி விஜய்யும் சிக்குகிறார் பின்னர் எப்படி அதில் உள்ள மக்களை காப்பாற்றுகிறார் என்பதே இந்த திரைப்படத்தின் கதையாகும்.

என்னதான் இது திரைப்படம் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாக இருந்தாலும் இந்த திரைப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளதாக தெரியவந்துள்ளது இதனை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் தன்னுடைய அடுத்த திரைப்படத்தை  மிக தீவிரமாக நடித்து வருகிறாராம்.

மேலும் இந்த திரைப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாக இருப்பது மட்டுமில்லாமல் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் சரத்குமார், யோகிபாபு பிரகாஷ்ராஜ், நாசர் போன்ற பிரபலங்கள் நடிப்பது மட்டுமின்றி இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக இயக்குனர் தமன் அவர்கள் இசையமைத்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க சென்டிமென்ட் படமாக உருவாகிறது என தெரியவந்துள்ளது . இந்நிலையில் இசையமைப்பாளர் தமன் அவர்கள் கொடுத்த பேட்டி ஒன்றில் ஏற்கனவே தளபதி 66 திரைப்படத்தில் நான்தான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆனால் அந்த திரைப்படம் டிராப் ஆகிவிட்டது. தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாந்தி கம்மிங் மற்றும் அரபி குத்து ஆகிய பாடல்கள் அனிருத் இசையில் வெளிவந்த இந்த பாடல்கள் அனைத்துமே எனக்கு மிகவும் பிடிக்கும்.

குறிப்பிட்டு சொல்ல போனால் ஒரு சிறந்த விஜய் ரசிகர்கள் மட்டுமே இப்படிப்பட்ட பாடலை தளபதிக்கு கொடுக்க முடியும் அதை அனிருத் சாதித்து காட்டி விட்டார் அதேபோல நானும் தளபதி விஜய்யை என்னுடைய இதயத்தில் எந்த இடத்தில் வைத்துள்ளேன் என்பதை இந்த திரைப்படத்தின் மூலம் காட்டுகிறேன் என விஜய் ரசிகர்கள் மத்தியில் பேட்டிகள் அவர் கூறியது வைரலாக பரவி வருகிறது.

thalapathi-6-1
thalapathi-6-1

Leave a Comment