டி ராஜேந்திரன் மருமகளை பார்த்துள்ளீர்களா.! இதோ வைரலாகும் புகைப்படம்

0
t-rajender
t-rajender

இணையதளத்தில் வைரலாகி வருகிறது டி ராஜேந்திரனின் குடும்ப புகைப்படம் இதில் அவரின் மருமகளும் இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் நடிகர், பாடகர், இசையமைப்பாளர் தயாரிப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர் டி ராஜேந்திரன் இவருக்கு சிம்பு மற்றும் குறளரசன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அதேபோல் அவரது தம்பி குறளரசனுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றது, அதுவும் முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன், இதற்காக குறளரசன் முஸ்லிமாக மாறி இருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

இந்தநிலையில் டி ராஜேந்திரன் குடும்பத்துடன் பாங்காக் சென்றுள்ளார் அதன் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் டி ராஜேந்திரன் மருமகளாக இது என வியப்பில் இருக்கிறார்கள்.

simbu
simbu