வாயும் வயிறுமாக இருக்கும் பொழுது இப்படியா நடனம் ஆடுவது..! நடிகை ஆல்யா மானசாவை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்..!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரபலமாக ஒளிபரப்பாகும் போது சீரியல்தான் ராஜா ராணி சீரியல் இந்த சீரியல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பல்வேறு ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் இந்த சீரியலில் நடித்த ஆலியா மானசா மிகவும் பிரபலமாகி விட்டார்.

அந்த வகையில் இந்த சீரியலில் நடித்த நடிகர் சஞ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஆனால் இவருடைய திருமணத்திற்கு குடும்பத்தினர்கள் சம்மதிக்கவில்லை என்றாலும் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

அடிக்கடி வீடியோக்கள் புகைப்படங்கள் என வெளியிட்டுவரும் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இவர்கள் இருவருமே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமாக ஆக்டிவாக இருப்பது வழக்கம்தான். இந்நிலையில் நடிகை ஆலியா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

அந்த வகையில் தான் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் நடிகை ஆலியா மானசா அதனை கொண்டாடும் வகையில் ராஜா ராணி இரண்டாம் பாகத்தில் நடிக்கும் சக நடிகர்களுடன் இணைந்து குத்தாட்டம் போட்டு உள்ளார்.

பொதுவாக ஆலியா மானசாவிற்கு நடனமாடுவது மிகவும் பிடித்த செயலாக அமைகிறது அந்த வகையில் சமீபத்தில் தனது சந்தோஷத்தை கொண்டாடும் வகையில் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது மட்டுமில்லாமல் ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து திட்டி தீர்த்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது நடிகை ஆலியா மானசா இவ்வாறு நடனமாடுவது ரசிகர்களை பதட்டத்திற்கு உள்ளாக்கி விட்டது.

https://youtu.be/cviK5S5ZAWw

Leave a Comment

Exit mobile version