மாலத்தீவில் டோனியுடன் வாலிபால் விளையாடிய சிஎஸ்கே வீரர்கள்.! வைரல் வீடியோ!!

இந்திய அணிகாக பல வெற்றிகளை பெற்று தந்தவர் தோனி குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் 2011-ம் ஆண்டு உலக கோப்பையை பெற்றுதந்தார். மற்றும் 2007 -ம் இந்திய அணியின் இளம் வீரர்களை வைத்து முதல் முறையாக T20 உலக கோப்பையை பெற்றுதந்தார் . என சொலிக்கொண்டு போகலாம் அந்த அளவிற்கு சாதனை படைத்தவர் தோனி.இது மட்டுமல்லாது பேட்டிங் மற்றும் கீப்பிங் என்ன பலவற்றில் சாதனை படைத்தவர்.நிலையில் 2019 -ம் ஆண்டு உலக கோப்பை தொடருக்கு பின்னர் எந்த ஒரு விளையாட்டு போட்டிலும் விளையாடவில்லை.

ரசிகர்கள் தோனி விளையாடுவாரா அல்லது விளையிடமாற்றா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில் தோனி அவர்கள் தனது மகளின் ஐந்தாவது பிறந்தநாளுக்காக தனது நண்பர்களுடன் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அதிலும் குறிப்பாக டோனி தனது சக நண்பர்களான ஆர்பி சிங் மற்றும் சாவ்லா ஆகியோருடன் சென்றுள்ளார். இவர்களுடன் சுற்றுலா தளத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வைரலாகி வருகிறது. சமீபத்தில் ஐபிஎல் ஏலம் எடுக்கப்பட்டது. இதில் சிஎஸ்கே அணிகாக தேர்வு செய்யப்பட்டார் சாவ்லா

இந்த நிலையில் டோனியுடன் இணைந்து சாவ்லா  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மாலத்தீவில் டோனியுடன் இணைந்து உற்சாகமாக தங்களது நேரத்தை கழித்து வருகின்றனர். இவர் மாலத்தீவில் உள்ள பானி பூரி கடையில் இவர்கள் பானிபூரி சாப்பிடும் வீடியோ வைரலாகி வருகிறது.

Leave a Comment