உள்ளாடையுடன் விளம்பரத்திற்கு போஸ் கொடுத்துள்ள கிரிக்கெட் பிளேயர்..! விமர்சனம் செய்த நடிகை கஸ்துரி..!

கே எல் ராகுல் என்பவர் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார்.  இவர் சமீபத்தில் ஒரு உள்ளாடை விளம்பரத்தில் நடித்து உள்ளார். அந்த நடிப்பை பற்றி நடிகை கஸ்தூரி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவை ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

k l rahul
k l rahul

அதுமட்டும்மில்லாமல் பல கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு விளம்பரங்களில் நடித்து வருகிறார்கள். அந்த விளம்பரம் அனைத்தும் ரசிகர்கள் மனதில் சென்றடைகிறது நமக்குத் தெரிந்த விஷயம் தான். அதனைத் தொடர்ந்து தான் கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல் ஒரு உள்ளாடை விளம்பரத்தில் நடித்துள்ளார்.

k l rahul
k l rahul

மேலும் இந்த விளம்பரத்தை பார்த்து நடிகை கஸ்தூரி அவரது ட்விட்டர் பக்கத்தில் விளம்பர புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். கிரிக்கெட் வீரர்கள் கோலா மற்றும் ஆன்லைன் கேம் போன்ற பல விளம்பரங்களில் நடித்து வருகிறார்கள். மேலும் கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் உள்ளாடை விளம்பரத்தில் நடித்து இருந்தார்.

அவர் அந்த புகைப்படத்தில் ஒரு குத்து சண்டை வீரராக தோன்றினார். மேலும் இந்த விளம்பரம் அனைத்து ஆண்களுக்கும் கவரு வேண்டும் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

Leave a Comment