சமீபகாலமாக திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் பல விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை தான் பிரியாமணி இவர் பல திரைப்படங்களில் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்து விட்டார்.
என்றுதான் கூறவேண்டும் கடந்த 2004ஆம் ஆண்டு கண்களால் கைது செய் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.அதனைத் தொடர்ந்து இவர் தனுஷுக்கு ஜோடியாக அது ஒரு கனாக்காலம் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்த இரண்டு திரைப்படங்களும் பெரிதாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை என்றாலும் கடந்த 2007ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் நடித்தபோது இவர் ரசிகர்களின் மனதில் என்றும் நீங்கா இடத்தைப் பிடித்து விட்டார் என்று தான் கூற வேண்டும்.

இந்த திரைப்படம் நடிகர் கார்த்திற்க்கும் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடதக்கது அதேபோல் இந்த திரைப்படத்தில் இவர் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார்.இந்த கதாபாத்திரம் ரசிகர்களை கவர இவர் தொடர்ந்து நடித்த ஒரு சில திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று விட்டது இதனால் மார்க்கெட் உச்சத்தில் பிரியாமணி திகழ்ந்து வந்தார்.

முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக இவர் சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது கிடைத்தது இதனை தொடர்ந்து சமீபகாலமாக பட வாய்ப்பு எதுவும் இல்லாத நிலையில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அதே போல் தற்போதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது இந்த புகைப்படங்களை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் என்ன அழகுடா சாமி என இவரை வர்ணித்து வருகிறார்கள்.