கொரோனா- என்ன சாப்பிடலாம்..? தயவு செய்து தெரிந்துகொள்ளுங்கள்.!

கொரோனா வைரஸ் உலக நாடுகளையே நடுநடுங்க வைத்துள்ளது, இந்த நிலையில் இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது, இந்த நிலையில் அரசு பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பல முயற்சிகளை செய்து வருகிறது, அதனால் பல மாநிலங்களில் திரையரங்கு மற்றும் மால்கள் அனைத்தும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் வராமல் நம்மை பாதுகாத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த வேண்டும் அதனால் இந்த உணவுகளை கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதோ முழு தகவல்.

Leave a Comment