கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா??வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் சீனா மற்றும் பல நாடுகளை உள்ளுக்கி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சீன மருத்துவர்கள் மற்றும் பல நாட்டு மருத்துவர்கள் இந்நோய்க்கான நோய் எதிர்ப்பு மருந்தை கண்டு பிடித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள் இந்நோய்க்கான எதிர்வினையாற்றும் மருந்தை நாங்கள் கண்டுபிடித்து விட்டதாக. செய்திகள் பரவியவண்ணம் உள்ளது.இதுஉண்மை என்றால் இதுபோன்ற உயிர் கொள்ளும் கிருமிகளிடமிருந்து. பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடியும் அத்தோடு இல்லாமல் வருங்காலத்தில் இதுபோன்ற உயிரைக்கொள்ளும் கிருமிகள் வந்தாலும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

https://youtu.be/CG6f-h5-VTc

Leave a Comment