கொரோனா வைரஸ் எதிரொலி .!விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்ட தமிழக அரசு!!

கொரோனா வைரஸ் தற்பொழுது உலகமெங்கும் பரவி கொண்டிருக்கிறது. தற்பொழுது கொரோனா வைரஸ் இந்தியாவில் வராமல் தடுக்க பல மாநிலங்களில்    கொரோனா வைரஸ் விழிப்புணர்வு அறிவுறுத்தி வருகின்றது.இந்த நிலையில் தமிழக அரசும் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு கொரோனா வைரஸ் வராமல் இருக்கவும், பாதுகாத்துக்கொள்ளவும் விழிப்புணர்வு வெளிப்படுத்தும் விதமாக முன்னணி காமெடி நடிகர்களை வைத்து விழிப்புணர்வு வெளிப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைக் போன்று மேலும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 

Leave a Comment