மணிமேகலை வீடுக்கு சென்ற குக் வித் கோமாளி பிரபலம்.! கட்டிப்பிடித்து எடுத்துக்கொண்ட புகைப்படம்.! இணையதளத்தில் ட்ரெண்டிங்.

விஜய் டிவி தொலைக்காட்சி வித்தியாசமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய டிஆர்பி முன்னேற்றம் அடைந்து வருகிறது அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நல்லதொரு சீசனாக அமைந்தது அதுபோல தற்போது மிக அற்புதமான அமைந்துள்ளது குக் வித் கோமாளி. இதன் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியின் மையக்கருத்து என்னவென்றால் சமைப்பவர்கள் சொன்ன நேரத்தில் சமைக்க விடாமல் அவருக்கு இடையூறாக கோமாளிகள் செய்யும் காமெடி தான்.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் நன்றாக போகுமோ போகாது என தொடங்கப்பட்ட இருந்தாலும் தற்போது சீசன் சீசனாக இந்த நிகழ்ச்சியை வெற்றி கண்டு வருகிறது அந்த வகையில் இந்த சீசன் மிக ஜோராக விஜய் டிவி அமைந்துள்ளது.

அதற்கு காரணம் மக்களுக்கு அறிமுகமான பிரபலங்கள் இதில் கலந்துகொண்டு உள்ளது ஒன்று மற்றொன்று சிறந்த காமெடியர்கள் இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக இருப்பதுதான்.

இதில் கோமாளியாக புகழ்,  சிவாங்கி மற்றும் பலர் கமிட்டாகி இருந்தாலும் இவர்களுக்கு இணையாக பேச்சின் மூலமும், காமெடியின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் மணிமேகலை.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறந்து விளங்கும் மணிமேகலையை சமீபத்தில் விபத்து ஏற்பட்டது.

இத்தனையடுத்து இரண்டு வாரங்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்தார். இந்த நிலையில் பிரபல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  ஷகிலா மணிமேகலை விட்டுக்கு திடீரென விசிட் அடித்தார் அவரை அங்கு சென்று நலம் விசாரித்ததோடு கட்டியணைத்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

manimegalai and shakila

Leave a Comment

Exit mobile version