பிரபல நடிகரின் படத்துக்கு இசையமைத்துள்ள குக் வித் கோமாளி பிரபலம்.! வைரலாகும் வீடியோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ கார் மற்றும் சீரியல் ஆகியவற்றிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.  இதோடு மட்டுமல்லாமல் விஜய் டிவியில் பணியாற்றி வரும் அனைவருக்கும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் பலர் மன அழுத்தத்தில் இருந்து வெளி வருவதாக கூறி வருகிறார்கள். முதல் இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது சீசனும் இறுதி கட்டத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பாடகர் ஒருவர் சினிமாவில் முதன் முறையாக என்ட்ரி கொடுத்துள்ளார். தகவல் இணையதளத்தில் வைரலாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அதாவது தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் மிர்ச்சி சிவா.

தனது காமெடி கலந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் இவர் ஒருவர். இவர் தற்பொழுது காசேதான் கடவுளடா,சுமே, கோல்மால், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரன் உள்ளிட்ட திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில்  சிங்கிள் ஷங்கரும் மாஸ்டர் போன் சிம்ரன் திரைப்படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்க இவருக்கு ஜோடியாக மேகம் ஆகாஷ், அஞ்சு குரியன் இந்த படத்தில் ஹீரோயின்களாக நடித்த வருகின்றனர். மேலும் டாக்டர் மனோ, மாகாபா ஆனந்த், திவ்யா கணேஷ், KPY பாலா உள்ளிட்டவர் முக்கிய இடத்தில் நடித்து வருகின்றனர்.

லார்க் ஸ்டுடியோஸ் இந்த படத்தினை தயாரிக்கிறது. மேலும் லியோன் ஜேம்ஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.  டிப்ஸ் தமிழ் இந்த படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிவுள்ளனர்.

இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ஜோடி சேரளாமா என்ற பாடல் நாளை வெளியாக இருக்கிறது இந்த பாடலின் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடலை சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி மூலம். பிரபலமான பரத் இசையமைத்துள்ளார் லியோன் ஜேம்ஷீய்டன் இணைந்து பாடியுள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.