குக் வித் கோமாளிக்கு வருவதற்கு முன் மொட்டையுடன் புகழ் எப்படி இருக்கிறார் பாருங்கள்.! பலரும் பார்த்திடாத புகைப்படம்

வெள்ளித்திரையில் சிரிச்சா போச்சு என்ற திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்து பின்பு கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் மூலம் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கியவர் தான் புகழ்.

இவர் ரசிகர்களிடையே மிகவும் புகழ் பெற்று விளங்கினாலும் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றதன் மூலம் தற்போது இவர் ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து விட்டார் என்றுதான் கூறவேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பங்குபெற்று வந்த புகழுக்கு சந்தானம் திரைப்படத்திலும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆம் இவர் சந்தானம் நடித்து வரும் ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.மேலும் சமீப காலமாகவே புகழின் புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வகையில் புகழின் புகைப்படம் ஒன்று தற்போதும் வெளியாகியுள்ளது ஆம் புகழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படமாக இருக்கிறது.இந்த புகைப்படத்தில் புகழ் மொட்டை அடித்து ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கிறார்.

pukazh
pukazh

Leave a Comment