சூர்யாவுடன் இணைந்த குக் வித் கோமாளி பிரபலம்.! இதுதான் அதிர்ஷ்டம் கூரையை பிச்சிகிட்டு கொட்டுறதோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் களின் நடிகர் சூர்யாவும் ஒருவர் இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு புகழை பெற்றுள்ளார்.

இவர் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் சூரிய அவர்கள் நடித்து வருகிறார். சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா, அருள் மோகன், சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ், மற்றும் சூரி ஆகியோர் பலரும் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில்தான் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் சூர்யாவின் பிறந்தநாள் என்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆகஸ்ட் 27ஆம் தேதி நகைச்சுவை நடிகர் சூரியின் பிறந்தநாளை எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பில் படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது குக் வித் கோமாளி புகழும் கலந்து கொண்டுள்ளார். இதன் மூலம் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து புகழும் நடிக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

surya

புகழ் இவர் குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார் நடிகர் புகழ். மேலும் குக் வித் கோமாளிக்கு பிறகு புகழ் அவர்கள் உச்சத்தை அடைந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

Leave a Comment

Exit mobile version