அச்சு அசல் குக் வித் கோமாளி சிவாங்கி போலவே இருக்கும் அவரின் அம்மா.! லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்

வெள்ளித்திரையில் தொலைக்காட்சியின் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ் ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கி வரும் நடிகை தான் சிவாங்கி இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே தனது முகத்தை பதிய வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் இவரது இயல்பான பேச்சும் இவர் செய்யும் செயல்களும் ரசிகர்களிடையே இவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மற்றும் இவர் பணியாற்றுவது மட்டுமல்லாமல் யூடியூப் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறாராம்.

இவர் இந்த நிகழ்ச்சியில் படு பிசியாக விளையாடி வந்தாலும் இவரது புகைப்படங்கள் அவ்வப்போது இணையதளத்தில் வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம் சமீபத்தில் கூட இவரும் இவருடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் விளையாடி வரும் புகழும் எஸ்டிஆர் சிம்புவின் ஈஸ்வரன் பாடலுக்கு செம்ம டான்ஸ் ஆடிய வீடியோ இணையதளத்தில் ட்ரெண்டிங் ஆகி வந்தது.

அதேபோல் இவரது புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது அதில் சிவாங்கி தனது சிறு வயதில் அப்பா,அம்மா,தம்பியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்.

sivangi
sivangi

Leave a Comment