குத் வித் கோமாளியில் பூசணிக்காய் மாதிரி குண்டாக இருந்த தீபா அக்காவா இவ்வளவு ஸ்லிம்மாக இருப்பது.! வைரலாகும் புகைப்படம்..

0
deepa
deepa

சின்னத்திரை தொலைக்காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அவர்கள் மக்களை கவர வேண்டும் என்பதற்காக டிஆர்பி யில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காகவும் புதிய புதிய நிகழ்ச்சிகள் சீரியல்கள் என ஒளிபரப்பி வெற்றி கண்டு வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது.

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்துள்ளது அதேபோல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்கள் அதேபோல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் தற்பொழுது சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள்.

அந்த வகையில் குக்வித் கோமாளி சீசன் இரண்டில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் தீபா என்பவரும் ஒருவர் மக்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்து விட்டார் அது மட்டும் இல்லாமல் கள்ளங்கபடம் இல்லாத பேச்சு, சிரிப்பு வட்டார பேச்சி, இயல்பான காமெடி என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இவர் எப்பொழுதும் சிரித்த முகமாக இருப்பதால் இவரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது.

சமையலில் இவர் பெரிதாக இல்லை என்றாலும் காமெடிக்காகவே இவரின் நிகழ்ச்சியை ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகிறார்கள். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் தீபா. அதிலும் தன்னுடைய கணவர் சங்கருடன் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

deepa
deepa

மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய டாக்டர் திரைப்படத்தில் தீபா குணசத்திர வேடத்தில் நடித்து மிகவும் பிஸியாக இருந்தார் அப்படி இருக்கும் நிலையில் தீபா தன்னுடைய சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல வருடங்களுக்கு முன்னர் எடுத்த தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியமடைய வைத்துள்ளார்.

deepa
deepa

ஏனென்றால் தீபா அந்த புகைப்படத்தில் மிகவும் ஸ்லிம்மாக இருக்கிறார் அதைப் பார்த்து ரசிகர்கள் தீபா அக்கா நீங்களா இது குண்டு பூசணிக்காய் மாதிரி இப்ப இருக்கீங்க ஆனா முன்னாடி இவ்வளவு ஸ்லிம்மா இருந்துள்ளீர்களே என கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

deepa
deepa