கவினுடன் இணைந்த குக் வித் கோமாளி நடிகை!! லீக்கான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ!! சந்தோஷத்தில் ரசிகர்கள்

kavin1
kavin1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் கவின்.

இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார். தற்பொழுது இவருக்கென்று தனி ஆர்மி  உருவாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவினுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் லிப்ட் என்ற படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து நடிகர் கவினுடன் இணைந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெங்கு பெற்று வரும்  நடிகை பவித்ரா இணைந்து நடித்துள்ளார்.

ஷூட்டிங்கின்போது கவினுடன் எடுத்த புகைப்படத்தை பவித்ரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

pavithra-1
pavithra-1