பார்ப்பதற்கு பச்சை குழந்தை போல் துளிக்கூட மேக்கப் போடாமல் இருக்கும் குக் வித் கோமாளி ஷிவாங்கி.!

மக்களுக்கு தொலைக்காட்சியில் மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்றால் அது சீரியல்கள் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் அவ்வாறு தற்போது குக் வித் கோமாளி இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இதில் பல சினிமா பிரபலங்கள் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு ஒவ்வொரு டாஸ்கிலும் வெற்றி பெற்று வருகிறார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சின் மூலம் பல பிரபலங்கள் ரசிகர்கள் மத்தியில் உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்கி வருகிறார்கள் அவ்வாறு இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் ஷிவாங்கி இவர் இந்த நிகழ்ச்சியில் வெகுளியான பேச்சும் அப்பாவித்தனமான செயலும் செய்து காட்டி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் ஷிவானியின் சிறு வயது புகைப்படத்தில் இருந்து தனது அப்பா,அம்மாவுடன் இருக்கும் பொழுது எடுத்த புகைப்படம் கூட சமீப காலமாக சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது ஷிவானியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் ஷிவாங்கி துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கும் போது எடுத்த புகைப்படமாக இருக்கிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்க மேக்கப் போடாமல் இருப்பது எங்களுக்கு மிகவும் பிடிச்சிருக்கு என்று இவரை ஐஸ் வைத்து வருகிறார்கள்.

shivangi

Leave a Comment

Exit mobile version