தனது தலைமுடியை வித்தியாசமாக மாற்றிய குக் வித் கோமாளி புகழ்.! என்ன செய்தீங்க என கேட்கும் ரசிகர்கள்.!

முன்பெல்லாம் திரைப்படங்களில் நடிக்க வேண்டுமென்றால் தனது நடிப்பு திறமையை அபூர்வமாக காட்ட வேண்டும் ஆனால் தற்பொழுது பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டாலே போதும் உடனே சினிமாவில் நுழைந்து விடலாம் அந்த வகையில் பார்த்தால் தற்பொழுது பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு பெற்ற பல பிரபலங்களும் சினிமாவில் தொட முடியாத உயரத்திற்கு இருக்கிறார்கள்.

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பிரபலங்களும் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்கள் அதிலும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்ற பலரும் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்கள் இதில் மக்களுக்கு மிகவும் பிடித்த பிரபலமாக திகழ்பவர் தான் புகழ்.

இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தற்போது சினிமாவில் 7 திரைப்படங்கள் நடித்து வருகிறார் இவர் நடித்துவரும் திரைப்படங்களை இவரது ரசிகர்கள் பலரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் இவர் இன்னும் ஒரு சில நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்துகொள்ள இருக்கிறார்.

மேலும் இவரது புகைப்படங்கள் தான் சமீபகாலமாகவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது அந்த வகையில் பார்த்தால் இவரது புகைப்படம் ஒன்று தற்போதும் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

புகழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் உச்ச நட்சத்திரமாக விளங்கியதற்கு முக்கிய காரணம் அவரது தலைமுடி தான் இவர் தனது தலைமுடியை வித்தியாசமாக வைத்துக்கொண்டு மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் இந்நிலையில் தனது தலைமுடியை வித்யாசமாக மாற்றலாம் என முடிவெடுத்துள்ள புகழ் திடீரென தன் தலைமுடியை ஏதோ செய்யும் பொழுது எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

pugazh7

இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் புகழ் தலை முடிக்கு என்ன ஆயிற்று என பல கேள்விகளை எழுப்புகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் இதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version