குக் வித் கோமாளி chef தாமுவின் மனைவியா இது இவ்வளவு அழகாக இருக்கிறார்.!

0

மக்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக பல நிகழ்ச்சிகள் திகழ்ந்து வருகிறது ஆனால் குக் வித் கோமாளி  நிகழ்ச்சி மக்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்றுதான் கூற வேண்டும் அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சியை மக்கள் அதிக ஆர்வம் காட்டி பார்த்து வருவார்கள்.

சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக முடிவடைந்தது இதில் பலரும் போட்டியாளர்களாக பங்குபெற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி வந்தார்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைத்து சினிமா பிரபலங்களும் தற்போது நிறைய திரைப்படங்களில் கமிட்டாகி வருகிறார்கள் என்பது நமக்குத் தெரிந்ததுதான்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வந்தவர் சமையல் கலை வல்லுநர் chef தாமு இவர் இந்த நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து மக்களிடையே  தனது முகத்தை பதிய வைத்து உச்ச நட்சத்திரமாக விளங்கினார் இவர் போட்டியாளர்களை கலாய்ப்பது மக்களுக்கு மிகவும் பிடித்து விடும்.

அதுமட்டுமல்லாமல் இவர் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்று கூட கூறலாம் அந்த அளவிற்கு இவர் ஜாலியாக அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் மேலும் இவரை நாம் அடிக்கடி பார்த்திருக்கலாம் சமீபத்தில் கூட இவரது மகள் சிவாங்கியுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டது கூட சமூக வலைதளப் பக்கங்களில் வெளியானது.

ஆனால் இவரது மனைவியை அதிகம் நாம் பார்த்திருக்க முடியாது அந்த வகையில் இவரது மனைவியின் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் தனது மகள் மற்றும் மனைவியுடன் ஜாலியாக தாமு இருக்கிறார்.

chef damu
chef damu

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் உங்களது மனைவி மிகவும் அழகாக இருக்கிறார் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.