மாஸ் பாடலுடன் குக் வித் கோமாளி சீசன் 3 ல் என்ட்ரி கொடுத்த பாரதிகண்ணம்மா ரோஷினி.! வெளியானது இரண்டாவது புரோமோ.

விஜய் தொலைக்காட்சி பல்வேறு ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி தங்களுடைய டிஆர்பியை ஏற்றிக் கொள்ள நினைக்கிறார்கள் அந்த வகையில் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அப்படி தான் இவர்கள் ஒளிபரப்பு நிகழ்ச்சி குறித்து கோமாளி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை இளசுகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கிறார்கள்.

இந்த நிலையில் முதல் 2 சீசன் முடிவடைந்த நிலையில் தற்போது 3வது சீசன் வருகின்ற இருவத்தி மூணாம் தேதி பிரமாண்டமாக ஒளிபரப்ப இருக்கிறது விஜய் தொலைக்காட்சி நிறுவனம். இந்த நிகழ்ச்சியில் ரோஷினி, சந்தோஷமான பாலா அந்தோணி, தாசன், வித்யுலேகா ராமன், அம்மு அபிராமி தர்ஷன் கருணாஸ் எட்டு போட்டியாளர்கள் கலந்து கொண்டே இருக்கிறார்கள்.

அதேபோல் பாலா சிவாஜி மணிமேகலை குரோஷி அதிர்ச்சிதரும் மூக்குத்தி முருகன் சுனிதா ஆகியோர்கள் கோமாளியாக காட்டியுள்ளார்கள். இந்த கொக்கு வித் கோமாளி சீசன் 3 இல் முதல் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது இந்த நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இந்த மூன்றாவது சீஸனில் பாரதிகண்ணம்மா சீரியலில்  கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி இதில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் ஏற்கனவே வெளியானது அதனை நம் இணைய தளத்தில் படித்திருப்போம். பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி ஒரு சில காரணங்களால் சீரியலை விட்டு வெளியேறினார்.

இவர் எப்பொழுதும் மீண்டும் நடிக்க வருவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது கொக்கு வித் கோமாளி சீசன் 3ல் கலந்துகொள்ள இருப்பது அவர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில் தற்பொழுது வந்துள்ள ப்ரோமோ வீடியோவில் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி பாடலுடன் என்ட்ரி கொடுத்துள்ளார்.

மேலும் அவர் தன்னுடைய சமையல் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

Leave a Comment