நடுத்தெருவில் டி-ஷர்ட் உடன் வேற லெவல் குத்து டான்ஸ் போடும் குக் வித் கோமாளி பவித்ரா.! வைரலாகும் வீடியோ

ஒவ்வொரு தொலைக்காட்சியும் டிஆர்பி யில் இடத்தை பிடிப்பதற்காக புது புது நிகழ்ச்சியை ஒளிபரப்பி அதில் வெற்றி கொண்டு வருவார்கள் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஏதாவது ஒரு புது நிகழ்ச்சியை ஒளிபரப்பி தான் வருகிறார்கள் அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டுவரும் ஒரு நிகழ்ச்சி என்றால் குக் வித் கோமாளி.

இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்றே கூறலாம் ஏனென்றால் இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. கலைநிகழ்ச்சி உட்பட மொத்தம் 5 மணி நேரம் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது அதனால்  ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த குக் வித் கோமாளி கிராண்ட் பினாலே இறுதிப்போட்டியில் கனி, அஸ்வின், பாபா பாஸ்கர், பவித்ரா மற்றும் ஷகிலா ஆகிய 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த இறுதி நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பவித்ராவும் ஒருவார்.

இவர்தெருக்களில் நடமாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடு தெருவில் இறங்கி குத்தாட்டம் போட்டுள்ளார் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

பவித்ரா நல்ல டான்ஸர் என்பது அனைவருக்கும் தெரியும் அந்த வகையில் இவர் போடும் நடனத்தை ரசிகர்கள் ரசித்து ரசித்துப் பார்க்கிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment