திடீரென நடிகையின் காலை கவ்விய சர்ச்சை இயக்குனர்..! சார் நீங்க ரொம்ப மோசம்..!

இயக்குனர் ராம் கோபால் வர்மாவை தெரியாத ரசிகர்களே கிடையாது ஏனெனில் அவர் இயக்கும் திரைப்படங்கள் அப்படி அந்த வகையில் பல்வேறு பலான திரைப்படங்களை இயக்கி மாபெரும் வெற்றி கண்டது மட்டுமில்லாமல் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விட்டார் என்று சொல்லலாம்.

அந்த வகையில் சமீபத்தில் நமது இயக்குனர் ராம் கோபால் வர்மா அவர்கள் நடிகை ஒருவரின் காலை முத்தமிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது அதுமட்டுமில்லாமல் இந்த வீடியோ கடும் விமர்சனத்திற்கு ஆளானது மட்டுமில்லாமல் இதற்கு அவர் கொடுத்துள்ள விளக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக தெலுங்கு மற்றும் இந்தி திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா அவர்கள் பல சர்ச்சைக்குரிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அது மட்டும் இல்லாமல் இவர் சமீப காலமாக சமூக வலைதள பக்கத்தில் சர்ச்சை நாயகனாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் இவர் சமீபத்தில் இயக்கிய டேஞ்சரஸ் என்ற இந்தி திரைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்ற காரணத்தினால் ப்ரமோஷனுக்காக சும்மா ஒரு மணி நேர வீடியோவை அவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருந்தால் இந்த வீடியோவில் நாயகி ஒரு சேரில் அமர்ந்துள்ளார் அதேபோல அவரது கால் அருகே ராம் கோபால் வர்மா அமர்ந்து கொண்டு அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போன்ற காட்சி உள்ளது.

மேலும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக பேசிக் கொண்டிருந்த ராம் கோபால் வருமா அவர்கள் கடைசியில் திடீரென நடிகை காலை முத்தமிடும் காட்சி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் இதற்கு எதிர்மறையான கமாண்டுகள் சமூக வலைதள பக்கத்தில் குவிந்த நிலையில் அதற்கு வேற லெவலில் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியது என்னவென்றால் நடிகை ஆஷி ரெட்டியின் காலடியில் அமர்ந்து இருக்கும் பொழுது அப்சரா ராணியின் நாய் நினைவுக்கு வருகிறது அந்த வகையில் காலுக்கு முத்தம் கொடுப்பதை அப்சரா ராணியின் நாயிடம் தான் கற்றுக் கொண்டேன் என்று அவர் பதில் கூறியுள்ளார்.

Leave a Comment

Exit mobile version