டவுன் பஸ்ஸில் போக கூட வக்கில்லாத சர்ச்சை நடிகை..! இன்று சொந்த விமானத்தில் பறக்கும் அதிஷ்டம்..?

பொதுவாக சினிமாவின் மூலம் உச்சத்திற்கு சென்றவர்களும் இருக்கிறார்கள் அதேபோல நடு தெருவில் வந்தவர்களும் இருக்கிறார்கள் அந்த வகைகள் பஸ்க்கு கூட காசு இல்லாமல் அலைந்த ஒரு பெண்ணுக்கு இந்த சினிமா கொடுத்த அதிர்ஷ்டம் தற்பொழுது அவர் பிளைட்டில் செல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.

மேலும் இவர்  தன்னுடைய வயிற்று பிழைப்பிற்காக சிறு சிறு வேலைகளை பார்த்து வந்த நமது நடிகை தற்போது கோடியில் பிரளும் சம்பவம் பலரையும் வாய் பிளக்க வைத்துள்ளது ஆரம்பத்தில் மூத்த நடிகர்களுக்கு இவர் ஜோடியாக நடித்து வந்தது மட்டுமில்லாமல் தற்பொழுது டாப் ஸ்டார்களுடன் நடிக்கும் வாய்ப்பை எளிதில் தட்டி பரித்து விட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை அடிக்கடி சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு திரிவது வழக்கம் தான் ஆனாலும் அது பற்றி இவர் கொஞ்சம் கூட கவலைப்படாமல் வலம் வருவது வழக்கமாகி போய்விட்டது இந்நிலையில் தன்னை பற்றி எப்பொழுதும் சமூக வலைதள பக்கத்தில் பேச வேண்டும் என்ற காரணத்தினால் அடிக்கடி சர்ச்சையை தானே பரப்புவதும் உண்டு.

அந்த வகையில் அவர் எழுப்பும் பிரச்சினைகள் சாதாரணமாக இருக்காது ஒட்டுமொத்த திரையுலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இருப்பது மட்டுமில்லாமல் அவை பல மாதங்களாக சமூக வலைதள பக்கத்தில் பற்றி எரியும் தன்மை இருக்கும். இவ்வாறு கோடிகளை சம்பளமாக வாங்கி வரும் நமது நடிகை தற்போது அதற்கான முதலீடுகளையும் சரியாக செய்து வருகிறார்.

மேலும் இவர் ஆரம்ப காலகட்டத்தில் பணத்துக்காக மிகவும் கஷ்டப்பட்டார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் ஆனால் தற்பொழுது இவருக்கு என்று தனி விமானம் இருப்பது மட்டுமில்லாமல் அதன் மூலமாக பல்வேறு இடங்களுக்கு பயணம் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் இவர் பல்வேறு மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்தாலும் இந்த வருடம் இவருடைய திரையுலக வாழ்க்கை கொஞ்சம் சறுக்கலாக தான் அமைந்து வருகிறது

Leave a Comment