தனுஷை வம்புக்கு இழுக்கும் சர்ச்சையான நடிகை ஸ்ரீ ரெட்டி.? வாங்க மேடம் உங்களை தான் எதிர்பார்த்தோம் என கூறும் தனுஷ் ரசிகர்கள்.? அனல் பறக்கும் செய்தி.

0

சமீபகாலமாக மிகப்பெரிய வெற்றியடைந்த படங்கள் ரீமேக் என்ற பெயரில் மற்ற மொழிகளிலும் எடுக்கப்பட்ட ரிலீசாகிறது. அதன் முலம் நல்ல காசும் பார்கின்றனர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள்.

அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பிய படம் அசுரன். இந்த திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆனது இதில் தனுஷ் கேரக்டரில் டாப் ஸ்டார் ஆனாரான வெங்கடேஷ் நடித்திருந்தார்.

தெலுங்கில் வெளியான நாரப்பா  திரைப்படம் திரையரங்கில் வெளியாகமல் மாறுதலாக ஓட்டி தளத்தில் வெளியாகி தற்போது வெற்றி கண்டு வருகிறது. தெலுங்கு ரசிகர்களும் தற்போது கொண்டாடி வருகின்றனர் இது இப்படியிருக்க 29 வயது நடிகையான ஸ்ரீரெட்டி தற்போது இந்த படத்தை அண்மையில் பார்த்துள்ளார்.

படத்தை பார்த்துவிட்டு சமூக வலைதளப் பக்கத்தில் வெங்கடேஷ் அவர்களின் நடிப்பு வேற லெவலில் இருப்பதாகவும் தனுஷின் நடிப்பை விட ஒப்பிட்டு பார்க்கையில் அவரது நடிப்பு அபாரமாக இருப்பதாக கூறினார் இதை கண்ட தனுஷ் ரசிகர்கள் பலரும் சமூக வலைதள பக்கத்தில் சண்டை போட்டு கொண்டு வருகின்றனர்.

டாப் நட்சத்திரங்களை அவ்வபொழுது திட்டி தீர்ப்பது மற்றும் எதையாவது சொல்லி ரசிகர்களை சண்டை போட வைப்பது சர்ச்சை நடிகையான ஸ்ரீ ரெட்டியின் வழக்கம் அந்த வகையில் தற்போது இந்த குழப்பத்தை ஏற்படுத்தி இரண்டு ரசிகர்கள் இடையே சண்டை மூட்டி உள்ளார்.