அசல் கோளாறுவை தொடர்ந்து பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் போட்டியாளர் – வீடியோவை பார்த்து புலம்பும் நெட்டிசன்கள்..!

விஜய் டிவி தொலைக்காட்சி எப்பொழுதுமே வித்தியாசமான சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறது. இதனால் மக்கள் மன்றம் ரசிகர்கள் பலரும் விஜய் டிவி தொலைக்காட்சியை  பார்க்கின்றனர் அண்மையில் கூட பிக்பாஸ் சீசன்  5 டைட்டில் வின்னர் நடிகர் ராஜுவை..

வைத்து ராஜூ வீட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி வருகிறது இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் பிக் பாஸ் சீசனையும் வெற்றிகரமாக நடித்து வருகிறது பிக் பாஸ் ஆறாவது சீசன் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி கோலாகலமாக தொடங்கியது ஆரம்பத்தில் இருந்து இந்த நிகழ்ச்சி சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

உலக நாயகன் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறார். தற்பொழுது பிக் பாஸ் சீசன் 6  ஆரம்பித்து சில நாட்கள் தாண்டி விட்டதால் ஒரு சில போட்டியாளர்கள் எலிமினேஷன் ரவுண்டு மூலம் வெளியேறி உள்ளனர் ஜி பி முத்து சிறப்பாகவளையாண்டாலும் ,தனது குடும்பத்தினருக்காக பிக்பாஸ் வீட்டை விட்டு அவரே முன்வந்து வெளியேறினார்.

இருப்பின்னும்  பிக்பாஸ் சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தனர்  இந்த பிக் பாஸ் சீசனில் அசல் கோளாறு போன்ற ஒரு சிலர்கள் பெண்களுடன் தவறாக நடந்து கொண்டனர் அது போட்டியாளர்களுக்கு சுத்தமாக பிடிக்காமல் போனது அதன் காரணமாக கடந்த எலிமினேஷன் ரவுண்டில் அவரை வெளியே அனுப்பினார்.

அவரை தொடர்ந்து தற்பொழுது பெண்களுடன் வித்தியாசமாக நடந்து கொள்கிறார் ராம் ராமசாமி. வீடியோவை பார்த்த ரசிகர்கள் அசல் கோளாறுவை தொடர்ந்து நீயும்  இப்படி பண்றியே  அடுத்து உன்னை தான் வெளியே அனுப்பனும் எனக் கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்..

Leave a Comment