விஜய பிரபாகரனை வச்சி செய்த தோழிகள்.! இது வேற லெவல்.. வைரல் வீடியோ இதோ.

தமிழ் சினிமாவில் பல்வேறு தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடிப்பது வந்தவர்  கேப்டன் விஜயகாந்த். 80, 90 காலகட்டங்களில் டாப் நடிகைகளை ஓரம் கட்டியவர் நடிகர் விஜயகாந்த் காரணம் அப்போதைய காலகட்டத்தில் ஒரு படம் முடித்த உடனே அடுத்த படத்தை கொடுக்க கூடியவர் அதுவும் இவர் ஒரு வருடத்தில் மட்டும் 100 திரைப்படங்களில் நடித்த நடிகர் என்ற சாதனையை தன்பக்கம் வைத்துள்ளார்.

சினிமாவில் படு பிஸியாக வலம் வந்தவர் இதனால் மற்ற நடிகர்களின் இவரது திரைப்படத்திற்கு எதிராக அப்பொழுது நிற்கவே நடுகினர். அந்த அளவிற்கு கிராமத்து சாயலில் இருக்கும் படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்தன.

சினிமாவில் தொட்டதெல்லாம் வெற்றி கண்டவர்கள் விஜயகாந்த திடீரென அரசியலில் குதித்து அதிலேயும் வெற்றி கண்டார். விஜயகாந்த்  ஆரம்பத்தில் கட்சி வேற லெவெலுக்கு எடுத்து சென்றார். ஆனால் சமீபகாலமாக இவர் அரசியலில் பெருமளவு ஈடுபட முடியவில்லை

காரணம் இவருக்கு உடல் ஒத்துழைக்காததால் அவரது மனைவி பிரேமலதா மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் தந்தை வழியில் அரசியலை தீவிரப்படுத்தி வருகின்றனர். மற்றொரு மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் புதிய படங்களில் நடித்து வருகிறார்.

மேடை பிரச்சாரத்தில் ஒன்றில் விஜய பிரபாகரன் மாஸா, கெத்தா, கேப்டனா, ஓஹாய்.. என குறிப்பிட்ட வீடியோ இணையதள பக்கத்தில் ட்ரெண்டாகிய நிலையில் தற்போது கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனின் தோழிகள் சிலர் இந்த வீடியோவை வைத்து கலாய்த்து உள்ளனர்.

தற்போது  அது இணைய தள பக்கத்தில் வேகமெடுத்து மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.