இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் முழு சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா.? ஆச்சரியத்தில் தமிழ் சினிமா.

தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகி பின் ஹீரோவாக வெற்றி நடை கொண்டு வருபவர் ஜீவி பிரகாஷ். இவர் பரத் பசுபதி நடிப்பில் வெளியான வெயில் என்ற திரைப்படத்தில் இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகமானார் ஹீரோவாக 2015ஆம் ஆண்டு டார்லிங் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இப்படி ஓடிக் கொண்டிருக்கும் ஜிவி பிரகாஷுக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது காரணம் படங்களில் நல்ல இசை அமைப்பது மற்றும் சிறப்பான படங்களை கையாளுவதுமாக இருப்பதால் ஜீவி பிரகாஷின் வெற்றி உயர்ந்து கொண்டே இருக்கிறது. அண்மையில் கூட ஜிவி பிரகாஷ் பேச்சிலர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தற்போது சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார். இசையமைப்பாளராகவும், நடிகராகவும் தற்போது அவருக்கு பல்வேறு படங்களில் யூ வில் இருக்கின்றன. இதனால் அவரது வளர்ச்சி தமிழ் சினிமாவையும் தாண்டி மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்த வண்ணமே வருகின்றன.

சமீப காலமாக நாம் நடிகர் நடிகைகளின் சொத்து மதிப்பு குறித்து தகவல்களை வெளியிட்டு வருகிறோம் அதுபோல இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் அவர்களின் சொத்து மதிப்பு குறித்தும் தகவல் ஒன்று தற்போது உலா வருகிறது அதன்படி பார்க்கையில் ஜிவி பிரகாஷின் சொத்துமதிப்பு மட்டுமே சுமார் 75 கோடி இருக்கும் என தெரியவந்துள்ளது.

குறுகிய காலத்திலேயே இவ்வளவு ககோடி நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் இவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருப்பது மிகப் பெரிய விஷயம் என  அவரது ரசிகர்கள் பாராட்டி தள்ளி வருகின்றனர்.

Leave a Comment

Exit mobile version