இரண்டாம் குத்து திரைப்படத்தை ஓரங்கட்டும் அளவிற்கு கமிட்மெண்ட் பட டீசர்.! வைரலாகும் வீடியோ.

0

சந்தோஷ் இயக்கி நடித்திருக்கும் இரண்டாம் குத்து திரைப்படத்தை விட சீனுக்கு சீன் மிக கவர்ச்சியாக எடுக்கப்பட்டிருக்கும் கமிட்மெண்ட் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

பொதுவாகவே தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி தாண்டவமாடும். அந்த வகையில் இதுவரை இல்லாத அளவு தேஜஸ்வி நடிப்பில் கமிட்மெண்ட் திரைப்படம் மிக அதிக கவர்ச்சி காட்டி எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தெலுங்கு சினிமாவில் பெரிய பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் ஹிட் ஆவதை விட இது போன்ற கவர்ச்சி படங்கள் ஹிட்டடித்து வருவது வழக்கம்.

அவ்வகையில் 18+ திரைப்படமான கமிட்மெண்ட் திரைப்படம் காட்சிக்கு காட்சி கவர்ச்சியை  அள்ளி வீசியுள்ளதால்  இந்தத் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலை அள்ளும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இதோ அந்த டீசர் வீடியோ.