“வலிமை” படத்தில் இந்த இரண்டு நடிகர்களில் யாராவது ஒருவரை கமிட்டி செய்யுங்கள் – அஜித் ஆசை.! ஆனால் இயக்குனர் என்ன செய்தார் தெரியுமா.? சமீபத்திய பேட்டியில் அவரே சொன்னது.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து சிறப்பாக ஓடி வந்து இருப்பவர் தல அஜித். இவர் கடைசியாக நடித்த விசுவாசம், நேர்கொண்ட பார்வை போன்ற படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதை தொடர்ந்து  வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து கொடுத்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இருப்பினும் அதற்கு முன்பாக படத்தில் இருந்து புகைப்படங்களை வண்ணமே இருக்கின்றன இது தவிர போதாத குறைக்கு சமீப காலமாக ஹச். வினோத் பேட்டி கொடுத்து பல புதிய  தகவல்களை வெளியிட்டு வருகிறார். வலிமை படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது மென்மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

இப்படி இருக்க ரசிகர்கள் தீபாவளிக்கு வலிமை திரைப்படத்தின் டீசர் அல்லது டிரைலர் பார்க்க எதிர் நோக்கி இருகின்றனர். இந்த நிலையில் வலிமை படத்தில் யார் யாரெல்லாம் நடிக்க இருந்தனர் என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் ஹச். வினோத் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஹீரோவாக இருக்கும் அஜீத் இயக்குனர்கள் என்ன சொல்கிறார்களோ அதை கேட்பது வழக்கம்.

மேலும் எந்த ஒரு நடிகை, நடிகர்க்களை இயக்குனர் செய்தார்களோ அவர்களுடன் பணியாற்றுவார் இத்தனை வருடங்களாக அஜித் செய்துள்ளார் ஆனால் வலிமை படத்தில் அஜித்எனக்கு வில்லனாக இந்த இரண்டு நடிகர்கள் யாராவது ஒருவரை தேர்வு செய்தால் சிறப்பாக இருக்கும் என அவரே கூறினாராம் அந்த வில்லன்கள் வேறுயாருமல்ல..

நடிகர் அர்ஜுன் தாஸ் அல்லது பிரசன்னாவை செலக்ட் செய்யலாம் என சொல்லியிருந்தார். ஆனால் இயக்குனர் வினோத் சில நாட்கள் கழித்து எனக்கு செட்டாகாது போல் பீல் கொடுக்கிறது என்று கூற பின் வலிமை படத்தில் வில்லனாக கார்த்திக்கேயா கமிட் செய்தனர். ஆனால் இதற்கும் அஜித் ஒன்றும் சொல்லவில்லை சமீபத்திய பேட்டி ஒன்றில் ஹச். வினோத் சொன்னார்

Leave a Comment