செம மாஸாக இருக்கும் தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்.! இணையத்தில் வைரலாகும் புதிய புகைப்படம்.!

வெள்ளித்திரையில் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் பல ஏழை எளிய மக்களுக்கு நிறைய உதவிகளை செய்து வரும் நடிகர்களில் வலம் வருபவர் தான் இளைய தளபதி விஜய் இவர் சினிமாவையும் தாண்டி நிறைய உதவிகளை மக்களுக்கு செய்துள்ளார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

மேலும் இவரது திரைப்படங்கள் வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இவரது திரைப்படங்கள் கடந்த சில வருடங்களாகவே அதிகம் வசூல் செய்து வருகிறது அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

இந்த திரைப்படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடித்ததால் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது மட்டுமல்லாமல் சுமார் 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து விட்டது அதனை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை பற்றி தான் ரசிகர்கள் பலரும் அப்டேட் கேட்டு வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படம் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை எங்கு நடத்தலாம் என படக்குழுவினர் யோசித்து வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது தளபதி விஜய் போலவே அவரது மகனான ஜேசன் சஞ்சயும் பல திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறார்.

vijay4
vijay4

ஆம் இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம் அதேபோல் சமீபத்தில் கூட இவர் கார் ஓட்டிக்கொண்டு ஊர் சுற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலானது இந்நிலையில் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் இவர் தனது நண்பர்களுடன் இருக்கிறார்.மேலும் இவர் குறும்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment