சினிமாவுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் நம்பர் ஒன் என்பதை அவர்கள் அடைய ஆசை வருவது உண்மைதான் அதை நடிகர்கள பெரிய அளவில் எடுத்துக் கொள்கிறார்களோ இல்லையோ அவரது ரசிகர்களுக்கு போட்டி போட்டுகொண்டு வலம் வருகின்றனர்.
அதிலும் சமூக வலைதளப் பக்கங்களில் சொல்ல இருவரும் பதிலுக்கு பதில் தனது கருத்துக்களை கூறிய முட்டி மோதிக் கொள்கின்றனர் இவர்கள் இப்படி என்றால் அந்த நடிகர்கள் அதற்கு எதிர்மாறாக உள்ளனர் இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஒன்றாக பயணிக்கின்றனர்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் அஜித் விஜய் என்றாலே ரசிகர்கள் மோதிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இப்படி இருக்கின்ற நிலையில் அஜீத் விஜய் தன்னுடன் பணியாற்றும் பிரபலங்களை பார்த்து நீங்கள் அஜித்தை பார்த்துள்ளீர்களா.. இருக்கிறார் என அஜித் விஜயை பற்றி கேட்பதும் விஜய் அஜித்தை பற்றி கேட்பதும் வெளிப்படையாக தனியாக இருந்து வந்துள்ளது.
இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டாலும் அழகாக பேசிக்கொள்வதுமாக வந்துள்ளனர் அஜித் 2000ஆண்டு நடிகை ஷாலினி அமர்க்களம் திரைப்படத்தில் போது திருமணம் செய்து கொண்டார் தற்போது இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத் விக் என்ற ஒரு மகன்னும், ஓரு மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது நன்கு வளர்ந்து உள்ளனர்.
ஆனால் அனோஷ்கா இளம் வயதில் இருக்கும் பொழுது நிகழ்ச்சி ஒன்றில் அஜித் அழைத்துச் சென்று உள்ளார் அருகில் விஜய் இருந்துள்ளார். மேலும் தல அஜித் குழந்தை அனுஷ்காவுடன் விஜய் கொஞ்சி விளையாடிய வீடியோ இணைய தள பக்கத்தில் தற்போது தீயை பரவி வருகிறது இது அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
தல குழந்தையோட தளபதி விளையாடுறாரு. இரண்டு கண்ணு போதாதுயா இதை எல்லாம் பார்க்க ❤#Beast #Master pic.twitter.com/JdwC1zHjR8
— VɪʟʟᴀɪN ツ (@Villain_Offll) November 9, 2021